Monday, March 22, 2010

யோசித்து செயல்படுங்கள் குழந்தைகளே...

வணக்கம் குழந்தைகளே...
கொஞ்சம் யோசித்து செயல்படுங்கள் என்று சொல்லக்காரணம் பின் வருமாறு...
குர்குரே, லேஸ், bingo, போன்ற தின் பண்டங்களை தின்ன வேண்டாம். ஏன் எனில், அதில் பிளாஸ்டிக் பொருட்கள் கலக்கப் படுகின்றன...
              இதனால் நம் உடம்பில் உள்ள பாகங்களில் தொற்றுக்கள் ஏற்படுகின்றன... மேலும், இதனால் நோய்கள் தாக்கத் துவங்குகின்றன... ஓடி ஆடி விளையாடும் வயதில் நோய்களை உடம்பில் வளர விடலாமா...
             உடம்பில் தேவை இல்லாத கொழுப்புகள் சேர்வதை இந்த தின்பண்டங்கள் தூண்டி விடுகின்றன. ஆகையால் உடலில் ஒபெசிட்டி எனப்படும் சிறுவயதில் மிக மிக அதிகமாக எடை போடுதல் என்ற கஷ்டங்களும் வரும்.
            உங்கள் பெற்றோரிடம் சொல்லி மேற்கொண்டு இந்த தின்பண்டங்களை வாங்கித் தர வேண்டாம் என்று சொல்லுங்கள். நல்ல உணவு பழக்கங்களை கடை பிடித்து வாழ்க்கையை நன்றாக வாழுங்கள்...

                                                    மீண்டும் சந்திப்போம் வணக்கம்...

Sunday, February 28, 2010

Idhu kuzhandhaigalukkaga...

இந்த வலை பூ குழந்தைகளுக்காக மட்டுமே. அந்த காலத்தில் பாட்டி, தாத்தா சொன்ன, சொல்லாத கதைகளும் உண்டு...

                   விரைவில்...    

Saturday, February 27, 2010

For The Visitors...

This blog is under construction